Goat Farming Course

வெள்ளாடு & செம்மறியாடு வளர்ப்பு

பயிற்சியின் தொகுப்பு

பயிற்சி வழங்குபவர்:
Dr. 
கி. ஜெகதீசன், B.V.Sc., M.V.Sc., Ph.D., PGDAW.

பயிற்சியின் முக்கியமான தலைப்புகள்:

  1. ஆடு வளர்ப்பு ஓர் அறிமுகம் (நன்மைகள் மற்றும் தொழில் வாய்ப்புகள்)
  2. ஆட்டுப்பண்ணையின் வகைகள் மற்றும் வளர்ப்புமுறை  
  3. ஆடுகளின் வளர்ச்சி நிலைகள் 
  4. ஆடுகளுக்கு ஏற்ற வெப்பநிலை
  5. கொட்டகை மேலாண்மை (அடிப்படைத் தேவைகள், காற்றோட்டம், தரை அமைப்பு)
  6. இனங்கள் (பொதுவான இந்திய இனங்கள்) 
  7. நோக்கத்தின் அடிப்படையில் இனத் தேர்வு  
  8. ஆடுகளை எங்கே வாங்குவது? 
  9. கிடா குட்டிகள் வளர்ப்பு 
  10. தீவனம் மற்றும் ஊட்டச்சத்து 
  11. ஆடுகளின் எடையை கண்காணித்தல்;
  12. பொதுவான நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள்
  13. தமிழகத்தின் கால்நடை மருத்துவ கட்டமைப்பு  
  14. சந்தை மற்றும் லாபம் (விலை நிர்ணயம், சந்தை நுண்ணறிவு)
  15. மத்திய மாநில அரசின் கடன் மற்றும் மானிய திட்டங்கள்
  16. தொடக்க நிலை பண்ணையாளர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
  17. ஆடு வளர்ப்பு பற்றிய நூல்கள், இதழ்கள், அரசு பயிற்சி மையங்கள்.

காணொளி நேரம்: 1 மணி 15 நிமிடங்கள்

பயிற்சி வழங்குபவர்:
Dr. 
கி. ஜெகதீசன், B.V.Sc., M.V.Sc., Ph.D., PGDAW.

பயிற்சியின் முக்கியமான தலைப்புகள்:

  1. தாயாட்டுப் பண்ணை என்றால் என்ன?
  2. பொலிக் கிடாக்களை எப்படி தேர்வு செய்வது?
  3. பொலிக் கிடாக்களுக்கும் போலிக் கிடாக்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
  4. இன விருத்திக்கான தாய் ஆடுகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?
  5. கிடா பெட்டைகளை இனச்சேர்க்கை செய்யும் வெவ்வேறு முறைகள் என்னென்ன?
  6. உள் இனச் சேர்க்கை என்றால் என்ன
  7. தாயாட்டுப் பண்ணையில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் என்னென்ன?
  8. எந்தெந்த ஆடுகளை பண்ணையில் இருந்து கழித்துக் கட்ட வேண்டும்?
  9. உள்ளூர் இனங்கள், வெளியூர் இனங்கள், வெளிநாட்டு இனங்கள் என்னென்ன?
  10. புதிய இனங்களை உருவாக்குவதன் அடிப்படை என்ன?  

காணொளி நேரம்: 1 மணி 32 நிமிடங்கள்

பயிற்சி வழங்குபவர்:
Dr. V.
சங்கர், M.V.Sc., Ph.D., 

பயிற்சியின் முக்கியமான தலைப்புகள்:

  1. செம்மறி ஆடு வளர்ப்பு ஓர் அறிமுகம் (நன்மைகள் மற்றும் தொழில் வாய்ப்புகள்)
  2. இனங்கள் (பொதுவான இந்திய இனங்கள், பிராந்திய/நோக்கத்தின் அடிப்படையில் இனத் தேர்வு)
  3. கொட்டகை மேலாண்மை (அடிப்படைத் தேவைகள், காற்றோட்டம், தரை அமைப்பு)
  4. தீவனம் மற்றும் ஊட்டச்சத்து
  5. பொதுவான நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள்
  6. இனப்பெருக்கம், இனச்சேர்க்கை முறைகள், குட்டிகளைப் பராமரித்தல்
  7. சந்தை மற்றும் லாபம் (விலை நிர்ணயம், சந்தை நுண்ணறிவு)
  8. புதிய பண்ணையாளர்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள்.

காணொளி நேரம்: 1 மணி 08 நிமிடங்கள்

பயிற்சி வழங்குபவர்:  
முனைவர்
. பூ. புவராஜன் Ph.D. PGDEVP., PGDAW,

பயிற்சியின் முக்கியமான தலைப்புகள்:

  1. அடிப்படை சுகாதார மேலாண்மை
  2. பொதுவான நோய்கள் 
  3. நோய் தடுப்பு முறைகள் & தடுப்பூசி அட்டவணை
  4. நோய்களின் அறிகுறிகள்          
  5. முதலுதவி மேலாண்மை 
  6. சிகிச்சை முறைகள் 
  7. நோய் மேலாண்மைபொதுவான அறிவுரைகள்.

காணொளி நேரம்: 57 நிமிடங்கள்

மொத்த நேரம்: 4 மணி 52 நிமிடங்கள்

₹499/-

Scroll to Top