Poultry Farming Course

நாட்டுக்கோழி வளர்ப்பு

பயிற்சியின் தொகுப்பு

பயிற்சி வழங்குபவர்:
Dr S. பாக்யராஜ் M.V.Sc., (கோழியின அறிவியல்)
உதவிப் பேராசிரியர்,
VUTRC, விழுப்புரம்.

பயிற்சியின் முக்கியமான தலைப்புகள்:

  1. நாட்டுக்கோழி வளர்ப்பு ஓர் அறிமுகம் (நன்மைகள் மற்றும் தொழில் வாய்ப்புகள்)
  2. இனங்கள் (பொதுவான இந்திய இனங்கள், பிராந்திய/நோக்கத்தின் அடிப்படையில் இனத் தேர்வு)
  3. கொட்டகை மேலாண்மை (அடிப்படைத் தேவைகள், காற்றோட்டம், தரை அமைப்பு)
  4. தீவனம் & ஊட்டச்சத்து
  5. பொதுவான நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள்
  6. இனப்பெருக்கம், இனச்சேர்க்கை முறைகள் & பராமரிப்பு 
  7. சந்தை & லாபம் (விலை நிர்ணய காரணிகள், சந்தை நுண்ணறிவு)
  8. புதிய பண்ணையாளர்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள்.

மொத்த நேரம்: 1 மணி 14 நிமிடங்கள்

₹199/-

Scroll to Top