Livestock and poultry farming courses
Empowering professionals with practical knowledge to enhance farm productivity and profitability.
Skill Development Courses
கறவை மாடு வளர்ப்பு
கறவை மாட்டுப் பண்ணையை சரியான திட்டமிடல் மூலம் இலாபகரமான தொழிலாக மாற்றலாம்.
- பால் கறவை அதிகரிக்க
- தீவன செலவை குறைக்க
- நோய் தடுப்பு முறைகளை அறிய
- இலாபகரமாக பண்ணையை நடத்த
இப்போதே இணைந்திடுங்கள், வீட்டிலிருந்தே கற்றுக்கொள்ளலாம்
Practical + Easy + Profitable
Pre-Recorded Video Course
5 hours 28 minutes
₹499/- மட்டுமே
வெள்ளாடு & செம்மறியாடு வளர்ப்பு
சரியான வழிகாட்டல் இருந்தால் ஆடு வளர்ப்பின் மூலம் நல்ல இலாபத்தை பெறலாம்.
எங்கிருந்தாலும் இணைய வழியாக கற்றுக்கொள்ளலாம்
Simple + Practical + Result Oriented
- குட்டி பிறப்பு விகிதம் உயர்த்த
- தீவன மேலாண்மை சரியாக செய்ய
- நோய்த் தடுப்பு முறைகள் அறிய
- செலவு – வருமானம் கணக்கிட்டு பண்ணை வளர்த்தெடுக்க
இன்றே பதிவு செய்யுங்கள்…
உங்கள் லாபத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லுங்கள்!
Pre-Recorded Video Course
4 Hours 52 Minutes
₹499/- மட்டுமே
நாட்டுக்கோழி வளர்ப்பு
குறைந்த முதலீட்டில் நாட்டுக்கோழி வளர்ப்பில் சிறந்த வருமானம் பெற வீட்டிலிருந்தே இணைய வழியாக கற்றுக்கொள்ளலாம்
Easy + Practical + Profitable
- முட்டை & குஞ்சு உற்பத்தி அதிகரிக்க
- தீவன செலவை சிக்கனமாக நிர்வகிக்க
- நோய் தடுப்பு முறைகளை அறிய
- சரியான திட்டத்துடன் பண்ணையை விரிவுபடுத்த
இப்போதே சேருங்கள்…
உங்கள் நாட்டுக்கோழி பண்ணையை வெற்றிகரமான தொழிலாக மாற்றுங்கள்!
Pre-Recorded Video Course
1 Hour 14 Minutes
₹199/- மட்டுமே
View Full Course >>>