Goat Farming Course
வெள்ளாடு & செம்மறியாடு வளர்ப்பு
பயிற்சியின் தொகுப்பு
1. இலாபகரமான ஆடு வளர்ப்பு
பயிற்சி வழங்குபவர்:
Dr. கி. ஜெகதீசன், B.V.Sc., M.V.Sc., Ph.D., PGDAW.
பயிற்சியின் முக்கியமான தலைப்புகள்:
- ஆடு வளர்ப்பு ஓர் அறிமுகம் (நன்மைகள் மற்றும் தொழில் வாய்ப்புகள்)
- ஆட்டுப்பண்ணையின் வகைகள் மற்றும் வளர்ப்புமுறை
- ஆடுகளின் வளர்ச்சி நிலைகள்
- ஆடுகளுக்கு ஏற்ற வெப்பநிலை
- கொட்டகை மேலாண்மை (அடிப்படைத் தேவைகள், காற்றோட்டம், தரை அமைப்பு)
- இனங்கள் (பொதுவான இந்திய இனங்கள்)
- நோக்கத்தின் அடிப்படையில் இனத் தேர்வு
- ஆடுகளை எங்கே வாங்குவது?
- கிடா குட்டிகள் வளர்ப்பு
- தீவனம் மற்றும் ஊட்டச்சத்து
- ஆடுகளின் எடையை கண்காணித்தல்;
- பொதுவான நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள்
- தமிழகத்தின் கால்நடை மருத்துவ கட்டமைப்பு
- சந்தை மற்றும் லாபம் (விலை நிர்ணயம், சந்தை நுண்ணறிவு)
- மத்திய மாநில அரசின் கடன் மற்றும் மானிய திட்டங்கள்
- தொடக்க நிலை பண்ணையாளர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
- ஆடு வளர்ப்பு பற்றிய நூல்கள், இதழ்கள், அரசு பயிற்சி மையங்கள்.
காணொளி நேரம்: 1 மணி நேரம் 15 நிமிடங்கள்
2. தாயாட்டுப் பண்ணை மேலாண்மை முறைகள்
பயிற்சி வழங்குபவர்:
Dr. கி. ஜெகதீசன், B.V.Sc., M.V.Sc., Ph.D., PGDAW.
பயிற்சியின் முக்கியமான தலைப்புகள்:
- தாயாட்டுப் பண்ணை என்றால் என்ன?
- பொலிக் கிடாக்களை எப்படி தேர்வு செய்வது?
- பொலிக் கிடாக்களுக்கும் போலிக் கிடாக்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
- இன விருத்திக்கான தாய் ஆடுகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?
- கிடா பெட்டைகளை இனச்சேர்க்கை செய்யும் வெவ்வேறு முறைகள் என்னென்ன?
- உள் இனச் சேர்க்கை என்றால் என்ன?
- தாயாட்டுப் பண்ணையில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் என்னென்ன?
- எந்தெந்த ஆடுகளை பண்ணையில் இருந்து கழித்துக் கட்ட வேண்டும்?
- உள்ளூர் இனங்கள், வெளியூர் இனங்கள், வெளிநாட்டு இனங்கள் என்னென்ன?
- புதிய இனங்களை உருவாக்குவதன் அடிப்படை என்ன?
காணொளி நேரம்: 1 மணி நேரம் 32 நிமிடங்கள்
3. இலாபகரமான செம்மறி ஆடு வளர்ப்பு (புதியவர்களுக்கான வழிகாட்டி)
பயிற்சி வழங்குபவர்:
Dr. V. சங்கர், M.V.Sc., Ph.D.,
பயிற்சியின் முக்கியமான தலைப்புகள்:
- செம்மறி ஆடு வளர்ப்பு ஓர் அறிமுகம் (நன்மைகள் மற்றும் தொழில் வாய்ப்புகள்)
- இனங்கள் (பொதுவான இந்திய இனங்கள், பிராந்திய/நோக்கத்தின் அடிப்படையில் இனத் தேர்வு)
- கொட்டகை மேலாண்மை (அடிப்படைத் தேவைகள், காற்றோட்டம், தரை அமைப்பு)
- தீவனம் மற்றும் ஊட்டச்சத்து
- பொதுவான நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள்
- இனப்பெருக்கம், இனச்சேர்க்கை முறைகள், குட்டிகளைப் பராமரித்தல்
- சந்தை மற்றும் லாபம் (விலை நிர்ணயம், சந்தை நுண்ணறிவு)
- புதிய பண்ணையாளர்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள்.
காணொளி நேரம்: 1 மணி நேரம் 08 நிமிடங்கள்
4. வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளில் நோய் மேலாண்மை
பயிற்சி வழங்குபவர்:
முனைவர். பூ. புவராஜன் Ph.D. PGDEVP., PGDAW,
பயிற்சியின் முக்கியமான தலைப்புகள்:
- அடிப்படை சுகாதார மேலாண்மை
- பொதுவான நோய்கள்
- நோய் தடுப்பு முறைகள் & தடுப்பூசி அட்டவணை
- நோய்களின் அறிகுறிகள்
- முதலுதவி மேலாண்மை
- சிகிச்சை முறைகள்
- நோய் மேலாண்மை – பொதுவான அறிவுரைகள்.
காணொளி நேரம்: 57 நிமிடங்கள்