Dairy Farming Course
கறவை மாடு வளர்ப்பு
பயிற்சியின் தொகுப்பு
1. கறவை மாடு வளர்ப்பு
பயிற்சி வழங்குபவர்:
Dr. கி. ஜெகதீசன், B.V.Sc., M.V.Sc., Ph.D., PGDAW.
பயிற்சியின் முக்கியமான தலைப்புகள்:
- பால் சந்தை வாய்ப்புகள்
- சரியான இனத் தேர்வு
- பண்ணை அமைப்பு
- மாடு வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
- தீவன மேலாண்மை
- ஆரோக்கிய பராமரிப்பு
- இனப்பெருக்க மேலாண்மை
- பால் உற்பத்தி அதிகரிக்கும் முறைகள்
- பால் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்
- நிதி திட்டமிடல்
- பொதுவான தவறுகள் மற்றும் தீர்வுகள்.
காணொளி நேரம்: 1 மணி நேரம் 33 நிமிடங்கள்
2. கறவை மாடு வளர்ப்பில் தீவன மேலாண்மை
பயிற்சி வழங்குபவர்:
Dr. அ. சிங்காரவடிவேலன் M.V.Sc.,
பயிற்சியின் முக்கியமான தலைப்புகள்:
- தீவனத்தின் முக்கியத்துவம்
- பசுந்தீவனம் வகைகள்
- உலர்ந்த தீவனம்
- கலப்புத்தீவனம் அளவு மற்றும் அளவீடு
- சரிவிகித தீவன மேலாண்மை
- Lactation stage அடிப்படையிலான தீவன மாற்றம்
- தாது உப்பு கலவையின் முக்கியத்துவம்
- குடிநீர் தேவைகள்
- தீவன செலவு குறைக்கும் முறைகள்
- பொதுவான தீவன தவறுகள் மற்றும் தீர்வுகள்.
காணொளி நேரம்: 1 மணி நேரம் 27 நிமிடங்கள்
3. கறவை மாடு வளர்ப்பில் நோய் மேலாண்மை
பயிற்சி வழங்குபவர்:
Dr. ம சரவணன் M.V.Sc., Ph.D.
பயிற்சியின் முக்கியமான தலைப்புகள்:
- மாட்டு ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்
- பொதுவான நோய்கள் (FMD, Mastitis, Bloat, Milk Fever போன்றவை)
- நோய்களின் ஆரம்ப அறிகுறிகள்
- தடுப்பூசி அட்டவணை
- குடற்புழு நீக்க முறைகள் மற்றும் அவகாசம்
- மாடி நோய் தடுப்பு மற்றும் மேலாண்மை
- கறவை நேர சுத்தம் மற்றும் சுகாதாரம்
- கொட்டகை பராமரிப்பு
- கன்றுகள் பராமரிப்பு
- அவசரநிலை முதல் உதவி
- கால்நடை மருத்துவருடன் தொடர்பு மற்றும் பராமரிப்பு பதிவு.
காணொளி நேரம்: 1 மணி நேரம் 13 நிமிடங்கள்
4. பால் மதிப்புக் கூட்டுதல் மற்றும் விற்பனை
பயிற்சி வழங்குபவர்:
Dr. கி. ஜெகதீசன், B.V.Sc., M.V.Sc., Ph.D., PGDAW.
பயிற்சியின் முக்கியமான தலைப்புகள்:
- பால் மதிப்புக் கூட்டல் மற்றும் விற்பனை
- பால் மதிப்புக்கூட்டல்(பசு முதல் பொட்டலம் வரையிலான பயணம்), பாலின் மதிப்பைக் கூட்ட முடியுமா? எப்படி?
- பாலின் மதிப்பைக் கூட்ட முடியுமா? எப்படி?
- பாலின் மதிப்பை ஏன் கூட்ட வேண்டும்?
- பால் மதிப்புக் கூட்டலை வேறு எப்படி புரிந்துக் கொள்ளலாம்?
- மதிப்புக் கூட்டலுக்கு ஓர் உதாரணம்.