Poultry Farming Course
நாட்டுக்கோழி வளர்ப்பு
பயிற்சியின் தொகுப்பு
இலாபகரமான நாட்டுக்கோழி வளர்ப்பு
பயிற்சி வழங்குபவர்:
Dr S. பாக்யராஜ் M.V.Sc., (கோழியின அறிவியல்)
பயிற்சியின் முக்கியமான தலைப்புகள்:
- நாட்டுக்கோழி வளர்ப்பு ஓர் அறிமுகம் (நன்மைகள் மற்றும் தொழில் வாய்ப்புகள்)
- இனங்கள் (பொதுவான இந்திய இனங்கள், பிராந்திய/நோக்கத்தின் அடிப்படையில் இனத் தேர்வு)
- கொட்டகை மேலாண்மை (அடிப்படைத் தேவைகள், காற்றோட்டம், தரை அமைப்பு)
- தீவனம் & ஊட்டச்சத்து
- பொதுவான நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள்
- இனப்பெருக்கம், இனச்சேர்க்கை முறைகள் & பராமரிப்பு
- சந்தை & லாபம் (விலை நிர்ணய காரணிகள், சந்தை நுண்ணறிவு)
- புதிய பண்ணையாளர்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள்.