Findicus-Web-logo

Feeds

RGS UltraLact - 50kg

₹1673

பயன்கள்:

  • தாதுக்கள், புரோபயாடிக்குகள், என்சைம்கள் மற்றும் பாரம்பரிய மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • பசியை மேம்படுத்தி பால் உற்பத்தியை 5-10% அதிகரிக்கும்
  • பாலில் Fat & SNF அதிகரிக்கும்

பயன்படுத்தும் முறை: 1 லிட்டர் பாலுக்கு – 400 கிராம் தீவனம்
உடல் பராமரிப்புக்காக – ஒரு நாளைக்கு 1.5 கிலோ தீவனம்.

RGS ProRich - 50kg

₹1540

RGS ByPass Type II - 50kg

₹1325

பயன்கள்:

  • தாதுக்கள், புரோபயாடிக்குகள், என்சைம்கள் மற்றும் பாரம்பரிய மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • பசியை மேம்படுத்தி பால் உற்பத்தியை 5-10% அதிகரிக்கும்
  • பாலில் Fat & SNF அதிகரிக்கும்

பயன்படுத்தும் முறை: 1 லிட்டர் பாலுக்கு – 400 கிராம் தீவனம்
உடல் பராமரிப்புக்காக – ஒரு நாளைக்கு 1.5 கிலோ தீவனம்.

RGS Chola Carb - 50kg

₹1675

பயன்கள்:

  • 100% நச்சு இல்லாத, உயர்தர இயற்கை மூலப்பொருட்கள்

  • எளிதில் ஜீரணமாகும், பால் கொடுக்கும் மாடுகளுக்கு ஏற்றது.

  • பால் அளவை மற்றும் கொழுப்பு சதவீதத்தை உயர்த்த உதவும்.

  • பால் உற்பத்தி மற்றும் பசுவின் ஆரோக்கியத்துக்கு சிறந்த தீவனம்.

RGS MilkUp - 20kg

₹778

பயன்கள்:

  • 5 வகையான புன்னாக்குகளைக் கொண்ட அடர் தீவனம்.
  • மடி ஆரோக்கியம், பால் உற்பத்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்

பயன்படுத்தும் முறை:
1 லிட்டர் பாலுக்கு – 200 கிராம் Milk Upயை 300 கிராம் Chola Carb உடன் கலந்து கொடுக்கவும்.

RGS Calf Starter - 25kg

₹745

பயன்கள்:

  • பால் குடிப்பதை நிறுத்திய பின் கன்றுகளுக்கு சிறந்த உணவு.
  • கன்றுகளின் சீரான வளர்ச்சிக்கு உதவும்.

பயன்படுத்தும் முறை: இரு மாத கன்றுகளுக்கு தினமும் 250 கிராம் தொடங்கி, மூன்று மாதம் முதல் 500 கிராம் வரை அதிகரிக்கலாம்.

RGS Paal Nathy - 40kg

₹1225

பயன்கள்:

  • மாடுகள் எருமைகளில் பால் உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கும்
  • ஆரோக்கியமான வளர்ச்சி & நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்
  • தவிடு & புண்ணாக்குக்கு மாற்றாக சிக்கனமான சிறந்த தீவனமாகும்

பயன்படுத்தும் முறை:
மாடுகள் & எருமைகளுக்கு வழக்கமான தீவனத்துடன் 1.5 கிலோ இரு வேலையும் கொடுக்கவும்

RGS Milk O Booster - 40kg

₹1245

பயன்கள்:

  • செரிமானத்தை மேம்படுத்தி பால் உற்பத்தியை 10-15% வரை அதிகரிக்க உதவும்
  • பாலில் Fat & SNF அதிகரிக்கும்
  • கன்று ஈன்ற பிறகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

பயன்படுத்தும் முறை:

  • கறவை மாடு/ எருமை: காலை 1 கிலோ + மாலை 1 கிலோ
  • ஆடுகள்: 300-400 கிராம் /நாள்
    தினசரி அடர்த்தியான தீவனத்துடன் கலந்து வழங்கவும்

RGS ProPlus Type I - 50kg

₹1435

பயன்கள்:

  • தாதுக்கள், புரோபயாடிக்குகள், என்சைம்கள் மற்றும் பாரம்பரிய மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • பசியை மேம்படுத்தி பால் உற்பத்தியை 5-10% அதிகரிக்கும்
    பாலில் Fat & SNF அதிகரிக்கும்

பயன்படுத்தும் முறை:
1 லிட்டர் பாலுக்கு – 400 கிராம் தீவனம்
உடல் பராமரிப்புக்காக – ஒரு நாளைக்கு 1.5 கிலோ தீவனம்.

RGS Gold - 50kg

₹1245

பயன்கள்:

பயன்படுத்தும் முறை:

RGS Lacto ByPass Type II - 50kg

₹1255

பயன்கள்:

  • ஒரு நாளில் 8–13 லிட்டர் பால் உற்பத்தி செய்யும் பசுக்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டது.
  • பை-பாஸ் புரதம், வைட்டமின், ஈஸ்ட் மற்றும் ஆர்.என்.ஏ என்சைம்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

  • செரிமானத்தை மேம்படுத்தி, பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்க திறனை அதிகரிக்கிறது.

  • புரதம் மற்றும் வைட்டமின்களின் சேர்க்கை பசுக்களின் உடல் நலத்தை மேம்படுத்துகிறது.

பயன்படுத்தும் முறை:

RGS Lacto Gold - 50kg

₹1405

பயன்கள்:

  • ஒரு நாளில் 15 லிட்டருக்கும் மேல் பால் உற்பத்தி செய்யும் பசுக்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டது.
  • வைட்டமின் AD3 சேர்க்கப்பட்ட தானிய துகள் பால் கொழுப்பு மற்றும் SNF அளவை உயர்த்துகிறது.

பயன்படுத்தும் முறை:

RGS Lacto Booster - 50kg

₹1525

பயன்கள்:

  • பால் உற்பத்தியை தற்போதைய அளவிலிருந்து 5–10% வரை அதிகரிக்கிறது.
  • பால் கொழுப்பு (FAT) மற்றும் SNF அளவையும் மேம்படுத்துகிறது.

பயன்படுத்தும் முறை:

Scroll to Top